பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 77ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்!

கோலாலம்பூர்ள ஆக. 10-
பிரதமர் அலுவலகம் இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளைப் பதிவேற்றியுள்ளது.

மேலும், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப்,அமைச்சர்கள் ஆகியோரின் பிறந்தநாள் வாழ்த்துகள் அடங்கிய 2 நிமிடம் 49 வினாடிகள் கொண்ட காணொலியைப் பிரதமர் துறை அலுவலகம் பதிவேற்றியுள்ளது.

அப்பதிவில், சமூக ஊடக பயனர்களும் பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles