பொன்னியின் செல்வன் படத்துக்கு 4 தேசிய விருதுகள்

புதுடில்லி: தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் படமாக, மணிரத்னம் தயாரித்து இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த படத்துக்கு சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த நடனம் ஆகிய 2 விருதுகள் அறிவிக்கப்பட்டன.

  • சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன்-1)
  • சிறந்த நடிகைக்கான தேசிய விருது, திருச்சிற்றம்பலம் படத்தின் நாயகி நித்யா மேனனுக்கு வழங்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles