
குளுவாங் ஆக 28-
வெடிகுண்டு தகர்ப்பு பயிற்சியின் போது இரு காவல்துறை அதிகாரிகள் கடுமையான காயங்களுக்கு இலக்காகினர்.
இந்த தகவலை ஜொகூர் மாநில போலீஸ் படைத் தலைவர் தலைவர் எம்.குமார் உறுதிப்படுத்தினார்.
ஜொகூர் போலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த இரு போலிஸ் அதிகாரிகள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை எம்.குமார் ஒர் அறிக்கையின் வாயிலாக இன்று தெரிவித்தார்.
பெர்னாமா

