கவிமாறனுக்கு சமய சேவையாளர் விருது!

சிரம்பான் செப் 12-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள Tuaku Jafar Seremban, ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா மறுநாள் ஸ்ரீமத் சிவாகர தேசிகர் சுவாமிகள் தலைமையில் அன்புள்ள கவிமாறனுக்கு சமய சேவையாளர் எனும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles