
வாஷிங்டன்: ஈரானால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். கருத்துக்கணிப்புகளும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாகவே உள்ளன.