
வாஷிங்டன்: செப் 27-
தான் மீண்டும் அமெரிக்கா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பைடனின் 2 திட்டங்களின் கீழ் அமெரிக்காவில் நுழைந்த 13 லட்சம் பேரை வெளியேற்றுவேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
முன்னாள் அதிபர் டிரம்ப், தனியார் தொலைக்காட்சியிடம் பேசுகையில், ‘‘புலம்பெயர்ந்தோர் நேரடியாக தெற்கு எல்லைக்கு புகலிடம் தேடி வர வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராய்ட்டர்

