
ஷா ஆலம், அக் 15-
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு
மொத்தம் 153 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் சுங்கை ஆயர்
தவார் தொகுதியில் உள்ள பெறுநர்களுக்கு நேற்று
விநியோகிக்கப்பட்டது.
இந்தியர்களின் சுமையை குறைக்கும் வகையில், பசார் ராயா
TF, சுங்கை பெசாரில் 200 ரிங்கிட் மதிப்புள்ள வவுச்சர்கள்
விநியோகம் செய்யப்பட்டது என சட்டமன்ற உறுப்பினர்
டத்தோ ரிசாம் இஸ்மாயில் கூறினார்.

