நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி தந்தது உலகப் போருக்கு வழிவகுக்கும்: ரஷ்யா கடும் எச்சரிக்கை!

மாஸ்கோ: நவ 19-
நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி தந்தது உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் போர் பதற்றம் அதிகரித்த நிலையில் ஏவுகணை கொண்டு ரஷ்யாவை தாக்கலாம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

ஏவுகணைகளுக்கு அனுமதி அளித்தது அமெரிக்காவின் பொறுப்பற்ற, ஆபத்தான முடிவு என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles