மலேசியாவின் கோடிஸ்வரரான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் தாத்பரனந்தம் காலமானார்!

மலேசியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் தனக்கென ஒரு இரத்தத்தை தக்கவனித்திருக்கும் பிரபல கோடிஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் தாத்பரனந்தம் இன்று காலமானார்.

Usaha Tegas Sdn. Bhd. நிறுவனத்தின் நிர்வாகம் தங்களது நிறுவனத்தின் தலைவருமான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் காலமானதை இன்று உறுதி செய்தது.

மலேசியாவின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் பெரும்ப்பங்கினை ஆற்றிருப்பது உலகமறிந்ததே.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles