ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் முன்னாள் தோட்ட வாசிகள் ஒன்று கூடல்.

தஞ்சோங் ரம்புத்தான், டிச 1-
தஞ்சோங் ரம்புத்தான் பட்டணம்
அருகே.முன்னாள்
இரயில் நிலையம் எதிரே முன்னாள்
தஞ்சோங் ரம்புத்தான் தோட்டம் அமைந்துள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்ப்படுவதாக
சொல்லப்படும் ஸ்ரீ மஹா ராஜ முத்து
மாரியம்மன் ஆலய
கும்பாபிஷேகம் டிசம்பர் 8 ஆம் தேதி
காலை வேளையில்
ஆரம்பமாகயிருக்கின்றது என ஆலயத் தலைவர் பச்சையப்பன் கணேசன் தெரிவித்தார்.

அன்றைய நாளில் இத்தோட்டத்தில் வாழ்ந்து வெளி ஊர்களில் வாழ்ந்து வந்து மஹா கும்பாபிஷேகம்
வரும் அன்பர்கள்
ஒன்று கூடும் நிகழ்வு நடை பெறும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles