தொழிலதிபர் சின்னையா இல்லத்தில் கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம்.

சுங்கைபட்டாணி டிச 27-தொழிலதிபர் சின்னையா இல்லத்தில் கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.நேற்று முன் தினம் திறந்த இல்ல உபசரிப்பினி நிகழ்த்திய அவர் வசதி குறைந்தவர்களுக்கு சின்னையா,உணவுப் பொட்டலங்களையும்,துணிமணிகளையும் அவர் வழங்கினார்.
சுற்றுவட்டார பொதுமக்கள்,நண்பர்கள் என சின்னையா வீட்டின் கிறிஸ்மஸ் விருந்துக்கு வருகைத் தந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles