அண்ணன் மாலைமுனியின் பிறந்த நாள் விழா விமரிசையாக நடைபெற்றது!

டமான்சாரா, டிச 31-
புக்கிட் கியாரா தோட்டத்தின் முன்னாள் பாட்டாளி பழனியாண்டி பூசாரி மகன் மாலை முனியின் பிறந்த நாள் விழா நேற்று மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

புக்கிட் கியாரா தோட்டத்தின் மண்ணின் மைந்தர் மற்றும் மை பெமிலி நெட்வோர்க் குருப்பின் தலைவர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம் தலைமையில் இந்த பிறந்த நாள் விழா நடைபெற்றது.

விலாயா மாநில ம இகா முன்னாள் தலைவர் டத்தோ இராஜூ, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன் டிஎன்பி, சுபாங் தொகுதி மஇகா முன்னாள் துணை தலைவர் ரவி, புக்கிட் கியாரா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவர் ஆறுமுகம், கம்போங் காயூ ஆரா வட்டாரத்தின் இளம் தொழில் அதிபர் ராஜேந்திரன், சுபாங் தொகுதி மஇகா மூத்த அரசியல்வாதி டேவிட், டிஎன்பி பணியாளர்கள் சுப்ரா, முரு, தேவா, இளம் தொழிலதிபர் பாஸ்கரன், பீட்டர், புக்கிட் கியாராவை சேர்ந்த முத்து கருப்பன், கிள்ளான் வேலி கால்பந்து கிளப் தலைவர் இராஜன் மற்றும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles