
லண்டன் ஜன 8
இங்கிலீஷ் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்செனல் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி அடைந்தது.
இன்று சொந்த அரங்கில் விளையாடிய அர்செனல் 0-2 என்ற கோல் கணக்கில் நியூகாசலிடம் தோல்வி அடைந்தது.
அடுத்த வாரத்தில் இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடும் நியூகாசல் டிரா கண்டால் கூட இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி விடும்.
குறைந்தது 3 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அர்செனலுக்கு இறுதி ஆட்டம் வாய்ப்பு கிடைக்கும்

