தம்பூன் Strathisla, Cbemor தமிழ்ப் பள்ளியில் விருதளிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது!

சிமோர், ஜன 10-
பேராக் மாநிலத்தில் SJKT Ldg Strathisla, Cbemor தமிழ்ப் பள்ளியில் விருதளிப்பு விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் Tambun
நாடாளுமன்றத் தொகுதியில் இந்த பள்ளி அமைந்துள்ளது.

தம்பூன் நாடாளுமன்ற தொகுதி இந்தியர் சிறப்பு அதிகாரி சுரேஸ்குமார் இந்த விழாவுக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு சிறப்பு செய்தார்.

தம்புன் நாடாளுமன்ற அலுவலகம் இந்த வருடாந்த நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்ய பங்களித்துள்ளது என்று சுரேஸ்குமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles