
திருப்பத்தூர், பிப் 4-
தமிழக திருப்பத்தூரில் நடைபெற்ற அருள் மாமணி வள்ளல் ஆறுமுகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேத்தியும் தங்கவேலு பிள்ளை அவர்களின் பேத்தியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பெரிய கருப்பன் அவர்களுக்கு மக்கள் ஓசை புகைப்படக் கலைஞர் பி மலையாண்டி அவர்கள் சிறப்புச் செய்து அவரின் பணிகளை வெகுவாக பாராட்டினார்.