


பினாங்கு பிப் 11-
பினாங்கு மேல் கோயில் தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப் பூசம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்வில் லோட்டஸ் நிறுவனங்களின் தலைவர் டான் ஶ்ரீ ரெனா துரைசிங்கம் பிள்ளை கலந்து கொண்டார் .
அவருக்கு ஆலயத்தின் சார்பாக சிறப்பு செய்யப்பட்டது இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பார் சிங், லோட்டஸ் இந்திரா லோட்டஸ் டத்தோ புலேந்திரன் டான் ஶ்ரீ ரெனா துரைசிங்கம் அவர்களின் புதல்வர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்

