ஐரோப்பா லீக் கிண்ணம்: ஏஎஸ் ரோமா சமநிலை

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து போட்டியில் ஏஎஸ் ரோமா அணியினர் சமநிலை கண்டனர்.

டிராகோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஏஎஸ் ரோமா அணியினர் போர்தோ அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஏஎஸ் ரோமா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் போர்தோ அணியுடன் சமநிலை கண்டனர்.

ஏஎஸ் ரோமா அணியின் கோலை ஷெகி செலிக் அடித்த வேளையில் போர்தோ அணியின் கோலை மோவ்ரா அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ரியல் சோஷிடாட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் மிட்ஜிலேண்ட் அணியை விழ்த்தி வெற்றி பெற்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles