
கோலாலம்பூர் மார்ச் 8-
நாடறிந்த சமூக சேவையாளர் மற்றும் மக்கள் கொமுனிகேஷன் இயக்கத்தின் தலைவர் டாக்சி முத்து அவர்களின் சகோதரர் உதயகுமாரன் கருப்பையா
(Lecturer, IPG Kampus Ilmu Khas (Cheras)) அவர்களின் அன்பு துணைவியார் திருமதி விசாலாட்சி ஜெயராமன் (தமிழ்ப்பள்ளி ஆசிரியை) இன்று காலமானார்.
நாளை மார்ச் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் 11.00 மணிவரை எண் 24, Jalan PJS 10/1 Subang Indah என்ற இல்லத்தில் நடைபெறும் இறுதி சடங்கிற்கு பின்னர் அன்னாரது நல்லுடல் பெட்டாலிங் கம்போங் துங்கு மின் சுடலையில் தகனம் செய்யப்படும்.
இங்கண்
அன்பு துணைவியாரை இழந்து துயருறும்
கணவர் உதயகுமாரன் கருப்பையா, பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள்.
தொடர்புக்கு
கோபி கிருஷ்ணன்
016-3141770
சிவ கணேஷ்
012-2346029

