பிகேஆர் கட்சியின் ஜெராய் தொகுதித் தலைவர் போட்டியில் பூபாலன் வெற்றி!

ஜெராய் ஏப்-பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெராய் தொகுதித் தலைவர் பதவி போட்டியில் பூபாலன் சுப்பிரமணியம் வெற்றி பெற்று அத்தொகுதிக்கு தலவராக பொறுப்பேற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முகமட் ஃப்ரிடோஸ் தான் ஶ்ரீ ஜோகாரி 567 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியினைத் தழுவினார்.

பூபாலனுக்கு 859 வாக்குகள் கிடைக்கப் பெற்று ஜெராய்த் தொகுதி தலைவரானார்.பூபாலன் ஜெராய் தொகுதி மக்களிடையே மிகவும் நெருக்கமானவராகவும் சிறந்த சேவையாளராகவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles