எஸ்பிஎம் தேர்வில் சஞ்ஜீவன் 3A+, 7A பெற்றார்!

சுங்கைபட்டாணி, ஏப் 28-

சுங்கைபட்டாணி இப்ராஹிம் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த சஞ்ஜீவன் நாயர் மோகன் என்பவர் மூன்று பாடங்களில் சிறப்பு “ஏ”யும் 7பாடங்களில் ‘ஏ ‘ பெற்று இரண்டு பாடங்களில் ‘பி’யும் பெற்றார்,

வழக்கறிஞராக ஆக வேண்டுன் என்பதே தனது லட்சியம் என கூறிய சஞ்ஜீவன் சுங்கைபட்டாணி நகராண்மைக்கழகத்தின் முன்னாள் உறுப்பினர் கருணாகரனின் பேரனும் இவர் ஆவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles