தமிழ்நாட்டில் மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என கூறுங்கள்..? வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என கூறுங்கள்? பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது. கோவையில் கோயில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியும். பிரதமர் மோடி இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை என வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles