
பாலிங் ஜூலை 17-
நேற்று முன் தினம் தந்தையர் தினத்தை முன்னிட்டு மஇகா பாலிங் தொகுதி அணிச்சலை வெட்டி தந்தையர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
முன்னதாக மஇகா பாலிங் தொகுதி 31 ஆம் ஆண்டு மாநாட்டை மஇகா கெடா மாநிலத் தலைவர் எஸ்.கே சுரேஸ் அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் உச்சக்கட்டமாக முன்னாள் மஇகா பாலிங் தொகுதியின் தலைவி திருமதி உஷா குடும்பத்தாருக்கு அவரது குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை வழங்கப்பட்டது.

