டத்தோஸ்ரீ பழனிவேல் நல்லுடலுக்குதுணை பிரதமர், டான்ஸ்ரீ வின்சென்ட் தான் இறுதி அஞ்சலி செலுத்தினர்!

கோலாலம்பூர் ஜூன் 18-
மறைந்த ம இகா முன்னாள் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி பழனிவேல் நல்லுடலுக்கு துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஹாஜிட் ஹமிடி மற்றும் பிரபல தொழிலதிபர் டான்ஸ்ரீ வின்சென்ட் தான் ஆகியோர் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த டத்தோஸ்ரீ பழனிவேல் தமது நெருங்கிய நண்பர் என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஹாஜிட் ஹமிடி நினைவு கூர்ந்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles