அதிமுக – பாஜ கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை டெல்லி தான் முடிவு செய்யும்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி:

சென்னை: அதிமுக, பாஜ கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை டெல்லிதான் முடிவு செய்யும் என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்று திடீரென்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவே கூறிவிட்ட பிறகு இனி யாரும் பேச வேண்டாம் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளதும் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles