திரை மறைவில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது! நூருல் ஈசா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

முன் தோன்றாமால் திரை மறைவிலே தாம் வேலை செய்ய விருப்பம் கொண்டுள்ள பி.கே.ஆர் கட்சியின் புதிய உதவி தலைவராக அண்மையில் வெற்றி பெற்ற நூருல் ஈசா செரஸ் தமிழ்ப்பள்ளி விவகாரத்தை திரை மறைவில் இருந்து தீர்க்க முடியுமா என ஜொகூர் மாநில பெரிக்கத்தான் கட்சியின் மலாய்காரர் அல்லாதவர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினர் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் சவால் விடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு திரைமறைவில் இருந்து வேலை செய்ய போவதாகவும் முன் தோன்றாமல் தாம் இந்திய சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை என்ற அர்த்தம் இல்லை மாறாக திரை மறைவில் இருந்து வேலை செய்ய போவதாக கூறும் நூருல் ஈசா இந்த செராஸ் பள்ளிக்கூட அருகா மையில் கட்டப்படும் கட்டுமான பணி நிறுத்த திரை மறைவில் இருந்தது செயல்பட வேண்டிய தருணம் வந்துள்ளதை பயன்படுத்தி அந்த கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என கூலாய் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் தலைவருமான திரு சந்திர சேகரன் கேட்டு கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles