
இன்று உலகில் உள்ள தமிழ் பெருமக்கள் தைப்பொங்கலை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இவ்வேளையில் மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ் பெருமக்களுக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மீரா கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டத்தோ ஆர் சந்திரகுமணன் தெரிவித்தார்.

