
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வழக்கமான உற்சாகமும் பாரம்பரிய பெருமையும் வெளிப்படும் வகையில் இந்த 2023 பொங்கல் விழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் தாமரைக் குழுமத்தின் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ரெனா.இராமலிங்கம் பிள்ளை வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

