எப்.ஏ. கொமுனிட்டி கிண்ணத்தை வென்று கிறிஸ்டல் பேலஸ் சாதனை!

லண்டன், ஆக 11-
இங்கிலாந்து எப்ஏ கொமுனிட்டி கிண்ண கால்பந்து போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதுஇ.

நேற்றிரவு வெம்பளி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடிது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் 2-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியுடன் சமநிலை கண்டது.

இதனை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஐந்து பெனால்டி கிக் வழங்கப்பட்டது .

பெனால்டி கிக்கில் சிறந்து விளங்கிய கிறிஸ்டல் பேலஸ் 3-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை விழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து கிறிஸ்டல் பேலஸ் எப்ஏ கொமுனிட்டி கிண்ணத்தை தட்டிச் சென்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles