
லண்டன் ஆக 18-
2025-2026 தவணைக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டி நேற்று தொடங்கிய வேளையில் சொந்த அரங்கிலேயே மென்செஸ்டர் யுனைடெட் வீழ்ந்தது.
அர்செனலுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் அர்செனலின் ஒரே கோலை 13 ஆவது நிமிடத்தில் ரிக்கார்டோ அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 4-0 என்ற கோல் கணக்கில் வூல்ஸ் கிளப்பை வீழ்த்தியது

