
மா.பவளச்செல்வம்
கோலாலம்பூர் அக் 2-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் அமைக்கப்பட்ட தீபாவளி கடைகள் நேற்று காற்றில் பறந்தது.
இந்நிலையில் தீபாவளியை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்ட பிரதான பதாகை இன்று மதியம் காற்று வீசியபோது காரின் மீது விழுந்தது.
இந்த சம்பவம் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.