
சுங்கை பட்டாணி அக் 9-
மலேசியத் தமிழ் பத்திரிக்கை துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து ஒய்வு பெற்ற மலேசிய நண்பன் பத்திரிக்கையின் முன்னாள் நிருபர் மணிராஜா காலமானார்.
அவரின் மறைவுக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது