ஈப்போ சங்காட் இந்தியர் குடியிருப்பில் தீபாவளி கொண்டாட்டம்!

ஈப்போ, அக் 15-

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
மீண்டும் ஒருமுறை, JPKK Desa Changkat (இந்திய குடியேற்றம்) பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்தியர் குடியிருப்பை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி Desa Changkat சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நன்கொடையை Tronoh சட்டமன்ற உறுப்பினர், Sdr. Steven Tiw வழங்கினார்.

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவகுமார் கலந்து கொண்டு இந்த விழா சிறப்பாக நடைபெற ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles