
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு உகந்த காவடிகளை எடுங்கள் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா கேட்டுக் கொண்டார்.
டூரியான் காவடிகள் மற்றும் சுருட்டு காவடிகள் வேண்டாம்.
நம் நமது சமயத்தையும் சமுதாயத்தை பேணி காப்போம். அந்த வகையில் முருகனுக்கு உகந்த காவடிகளை ஏந்தி காணிக்கை செலுத்துங்கள் என்று இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் கேட்டுக் கொண்டார்.

