

கோலாலம்பூர் நவ 22-
மகள் பிரசான்னாவை மீட்க 16 ஆண்டுகளாக போராடி வரும் தாயார் இந்திரா காந்திக்கு ஆதரவாக விலாயா மாநில பிபிபி மகளிர் அணியினர் இன்று பேரணியில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோகா பேராங் காடியில் இருந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தை நோக்கி பேரணி நடைபெற்றது.
இதில் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பிபிபி கட்சியின் சார்பில் விலாயா மாநில மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

