
கோத்தா கினபாலு, டிச 5-
சபா மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ போங் மொக்தார் இன்று அதிகாலை 1.46 மணிக்கு காலமானார்.
இவர் கினாபாத்தாங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆவார்.
இவர் காலமான செய்தியை அவரின் முதல்வர் ராய்ம் மொக்தார் அறிவித்தார்.
சபா மாநில லெமாக் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக அவர் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

