ஜொகூர் ஸ்கூடாய் பாலா சுப்பிரமணியர் தைப்பூச விழாவில் கலந்து சிறப்பித்த ஜொகூர் சுல்தானுக்கு உற்சாக வரவேற்பு

இன்று கொண்டாடப்பட்ட ஜொகூர் பாரு ஸ்கூடாய் பாலா சுப்பிரமணியர் கோயில் தைப்பூச விழாவில் சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் கலந்து சிறப்பித்தார்.

ஜொகூர் சுல்தானுடன் ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஹாபிஸ் ஓன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் ஆலயத்திற்கு வருகை புரிந்த போது அவருக்கு மலர்கள் தூவி வரவேற்கப்பட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles