சமூக சேவையில் சிறந்து விளங்கும் Blues Brothers தலைவர்களுக்கு பாராட்டு!

கோலாலம்பூர் டிச 30-
மைபெமிலி குழுமத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

மலேசிய நகரத்தார் சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன், செந்தூல் தண்டாயுதபாணி கோவில் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் Blues Brothers Welfare Association Malaysia அமைப்பின் முக்கிய தலைவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

Blues Brothers Welfare Association Malaysia ஏழை எளிய மக்களுக்கு சமூக அடிப்படையில் உதவிகளை வழங்கி சிறந்து விளங்குவதோடு விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

அந்த வகையில்
Mr Samad-President Blues Brothers Welfare And Association Malaysia,
Mr Bala(Vanakam India) – President Blues Brothers Welfare And Association India,
Mr Joe-Vice President Blues Brothers Welfare And Association Malaysia, Mr Mike- Advisor Blues Brothers Welfare And Association Malaysia
மற்றும் Ybhg.Datuk Dr.M.Shankar – Youth Leader Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் டாக்டர் தமிழ் செல்வி ஏற்பாட்டில் இந்த விழா இனிதே நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles