
கோலாலம்பூர் ஜன 15-
தரணியெங்கும் கொண்டாடும்
தைப்பொங்கல் திருநாளில்
பொங்கலோடு இணைந்து
அனைவர் மனங்களும்
இன்பத்தில் பொங்க
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க
இன்பம் பொங்க, இனிமை பொங்க
என்றும் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இல்லத்தில் இன்பம் சூழ
உள்ளத்தில் உற்சாகம் பொங்க
வாழ்க்கையில் வளங்கள் வளர
இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தமது தமிழ் புத்தாண்டு வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

