

ஏழை எளிய மக்களின் உரிமைக்குரலாக ஒளிக்கும் ஐபிஎப் கட்சியின் இளைஞர் அணி தலைவராக கணேஷ் குமார் மற்றும் மகளிர் அணி தலைவியாக திருமதி ராஜாம்மாள் ஆகியோர் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நேற்று விஸ்மா ஐபிஎஃப் கட்டடத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது.
இளைஞர் பகுதித் தலைவராக கணேஷ் குமார் சம்பந்தன், மகளிர் பிரிவு தலைவியாக திருமதி ராஜம்மா பெருமாள் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

