லீகா முஸ்லீம் ஏற்பாட்டில் மாபெரும் பசார் ரமலான்!

பினாங்கு, மார்ச் 3-
பினாங்கு முஸ்லிம் லீக் ஏற்ப்பாட்டில் லிட்டில் இந்தியாவில் 23ஆ வது வருடமாக நடைபெறும் பசார் ரமலானை அதிகாரப் பூர்வமாக மேயர் டத்தோ இஞ்சினியர் ராஜேந்திரன் திறந்து வைத்து சிறப்புறை யாற்றினார்.

டத்தோ ஸ்ரீ ஹாஜி ஹாஜா நஜ்முதீன் முஸ்லிம் லீக் தலைவர் உரையாற்றினர்.

டத்தோ டாக்டர் சாகுல் ஹமீது துணை தலைவர் செயலாளர் மாட்நூர் டத்தோ சதுருத்தீன் டாக்டர் ரிஸ்வான் ஏற்ப்பாட்டு குழுத்தலைவர் உரையாற்றினார்.

டத்தோ மேஜர் லத்தீப், டத்தோ சுலைமான் லீகாமுஸ்லீம் உறுப்பினர்கள், இளைஞரணி,மகளிரணி அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்
சகோதரர்கள் மற்றும் சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles