
கோலாலம்பூர் மார்ச் 20-
நாளைமார்ச் 21 ஆம் தேதி சனிக்கிழமை நோன்புப் பெருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
அரச முத்திரைக் காப்பாளர் டான்ஶ்ரீ செய்யத் டேனியல் செய்யத் அஹ்மத் இதனை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நோன்பு பெருநாள் வரும் சனிக்கிழமையன்று கொண்டாடப்படும் என்றார்.

