தொழிலாளர் தினத்தை முன்னிட்டுவீரசேனன் – மலாயா கணபதி போராட்டமும் வரலாறும் விழா!

வீரசேனன் – மலாயா கணபதி போராட்டமும் வரலாறும் 2.0” எனும் விழா 09.05.2026 அன்று ஜொகூர், காரைநகர் நட்புறவு மையத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் முக்கிய நிகழ்வுகளாக வரலாற்று ஆவணக் கண்காட்சி மற்றும் சிறப்பு பேச்சுமன்றமும் நடைபெறும். முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

தொடர்புக்கு:
கூகை பதிப்பகம் (யோகி: 016-5432572)
காரைநகர் நட்புறவு மையம் (பிரவீன் 016-7297975, மோகன் 017-7540597, சங்கத்தமிழன் 011-17992633

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles