தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கிறார் நடிகர் விஜய்

சென்னை, மே 4-
மிகவும் பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சியை பிடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்களிப்பு நடைபெற்றது.

இன்று மே 4 ஆம் காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மலேசிய நேரப்படி மதியம் ஒரு மணி வரை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 104 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 68 இடங்களில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 55 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்று கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles