
TERIMA KASIH PMX!
Sokongan padu YAB Dato’ Seri Anwar Ibrahim menerusi peruntukan RM150 juta kepada MITRA membuktikan komitmen berterusan Kerajaan Perpaduan dalam memperkasakan komuniti India Malaysia. Inisiatif murni ini amat dihargai dan bakal memberi impak positif yang signifikan kepada golongan sasar. Syabas dan terima kasih, PMX!
நன்றி PMX!
மலேசிய இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக மித்ரா (MITRA) அமைப்புக்கு RM150 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்த மாண்புமிகு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மடானி அரசாங்கத்தின் இந்த ஆதரவு இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். இத்திட்டத்தின் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என நம்புகிறோம். நன்றி PMX!
Muthamil Mannan
Pengerusi Pertubuhan Media Tamil Malaysia

