
மெக்சிகோ, ஜூன் 12-
உலகக் கிண்ண கால்பந்து போட்டி ஏ பிரிவு ஆட்டத்தில் தென் கொரியா தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பின் தங்கிய தென் கொரியா அடுக்கடுக்காக இரண்டு கோல்களை அடித்து கலக்கியது.
ஆசியாவில் பலம் வாய்ந்த குழுவாக விளங்கும் தென் கொரியா உலக கிண்ண கால்பந்து போட்டியை வெற்றிகரமாக தொடங்கி உள்ளது.

