உலகக் கிண்ண கால்பந்து போட்டி! தொடக்க ஆட்டத்தில் அமெரிக்க அபார வெற்றி

வாஷிங்டன், ஜூன் 13-
அமெரிக்கா தனது முதல் ஆட்டத்தில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது.

காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தென்னமெரிக்க நாடான பராகுவேயுடன் மோதியது.

அமெரிக்கா அதன் முதல் ஆட்டத்தில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி
4 – 1 என்ற கோல்கணக்கில் அமெரிக்கா வெற்றிபெற்றது.

உலகக் கிண்ணப் போட்டியில் அமெரிக்க அணி 4 கோல்கள் அடித்தது இதுவே முதன்முறை.

உலகத் தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்கா இதுவரை உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதியைக் கடந்ததில்லை.

இந்த முறை அமெரிக்கா கனவோடு காத்திருக்கிறது.

அர்ஜெண்டினா பயிற்றுநர் மரிஸியோ பச்சடீனோ (Mauricio Pochettino) பெரிய வெற்றியைத் தேடித் தருவார் என்று அமெரிக்க ரசிகர்கள் நம்புகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles