தம்பின், ஜூலை 17-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் ரெப்பா சட்டமன்ற தொகுதியில் வழக்கறிஞர் வீரப்பன் சுப்பிரமணியம் மீண்டும் போட்டியிடுகிறார்.
தம்பின், ஜூலை 17-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் ரெப்பா சட்டமன்ற தொகுதியில் வழக்கறிஞர் வீரப்பன் சுப்பிரமணியம் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த நான்கு தவணைகள் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீரப்பன் கடந்த இரண்டு தவணைகளாக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி உள்ளார்.
ரெப்பா சட்டமன்ற தொகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்கும் நல்ல முறையில் தீர்வு கண்டிருக்கிறார்.
வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், சமூக இல்லங்களுக்கு அதிக அளவில் நிதியுதவி பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.