

சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் மூன்று இந்தியர்களுக்கு மத்தியில் நேரடிப் போட்டி நிலவுகிறது.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.
இதில் சிரம்பான் ஜெயா தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேசிய முன்னணி சார்பில் டத்தோ தினாளன் ராஜகோபால் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து பெர்சத்து கட்சியின் சார்பில் ஆர். மகேந்திரன் மற்றும் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் முகுந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் குணசேகரன் 12,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

