3 கதை நூல்களின் வெளியீட்டு விழா

இனிய நண்பர்களுக்கு வணக்கம்.

என் மூன்று கதை நூல்களின் வெளியீட்டு விழா 26.3.2023 நாளன்று கோலாலம்பூரில் நடைபெறும். மறுவாரம் 2.4.2023 காஜாங் நகரில் நடைபெறவுள்ளது. நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

மொத்தம் 600 பக்கங்களில் (rm50) சிறுகதை, குறுங்கதைகள் அமைந்துள்ள என் இலக்கிய முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவை நாடுகிறேன். நன்றி 🙏

ந.பச்சைபாலன்
012 602 5450

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles