
சிரம்பான் ஜூலை 22-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும்.
குறிப்பாக தேசிய முன்னணி சார்பில் சிரம்பான் ஜெயா மற்றும் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் ம இகா போட்டியிடுகிறது.
கடந்த இரண்டு தேர்தலில் நாம் தோல்வி கண்டோம். இனியும் ஒரு தோல்வியை சந்திக்க கூடாது.
ஆகவே இந்த தேர்தலில் ம இகா வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

